Aezham Ulagam (Tamil Edition) Audiolivro Por Jeyamohan capa

Aezham Ulagam (Tamil Edition)

Amostra

Assine e ganhe 30% de desconto neste título

Teste grátis por 30 dias
R$ 19,90/mês após o teste gratuito de 30 dias. Cancele a qualquer momento.
Curta mais de 100.000 títulos de forma ilimitada.
Ouça quando e onde quiser, mesmo sem conexão
Sem compromisso. Cancele grátis a qualquer momento.

Aezham Ulagam (Tamil Edition)

De: Jeyamohan
Narrado por: Deepika Arun
Teste grátis por 30 dias

R$ 19,90/mês após o teste gratuito de 30 dias. Cancele a qualquer momento.

Compre agora por R$ 17,99

Compre agora por R$ 17,99

Sobre este título

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.

Please note: This audiobook is in Tamil.

©2010 Jeyamohan (P)2025 Deepika Arun
Ficção Contemporânea Gênero Ficção

Resumo da Crítica

கதையை படிப்பவர்கள் பலர்... ஆனால், பாவத்தோடு கதை சொல்வது சிறப்பு! வாழ்த்துகள் - Sivakumarthiru

காணத உலகம் கொடூரத்தின் உச்சம் எப்போதும் போல உங்கள் அருமையான கதை. - Prabharanganathan

A different feel book. Each and every charcter came in fron of the eyes. Awesome narration by Deepika Arun - Indhuja

Ainda não há avaliações